fbpx
Connect with us

Cinemapettai

விஜய் பட வில்லன் கவலைக்கிடம்..! சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி..

News | செய்திகள்

விஜய் பட வில்லன் கவலைக்கிடம்..! சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி..

தமிழ் சினிமாவில் தெறி படத்தின் மூலம் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் மகேந்திரன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது.

அதன் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சீதக்காதி, ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட மற்றும் தற்போது அதர்வா நடிப்பில் வெளியான பூமராங் ஆகிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பல பிரபலங்களும் மகேந்திரன் சார் பொக்கிஷம் என்றும் ஒரு நல்ல இயக்குனர் என்றும் நலம் பெற்று திரும்ப வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top