fbpx
Connect with us

கண் அடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்த யாஷிகா – மகத்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கண் அடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்த யாஷிகா – மகத்

பிக் பாஸ் வீட்டில் இருந்தே இருவரும் பெஸ்டி தான். இருவரும் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் இருவரும் பிஸி ஆட்கள் தான். இவர்கள் இணைந்து நடிக்கும் படமும் உண்டு.

இவன் தான் உத்தமன் – உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். மகவென் (மகேஷ் மற்றும் வெங்கடேஷ்) இயக்குகிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். முனீஸ்காந்த், மா.க.பா ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

விரைவில் இப்படம் ரிலீசாகும் சூழலில், இதன் ப்ரோமோஷனுக்கு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் க்ளிக்கிய இந்த போட்டோஸ் ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.

Mahat – Yashika – ivan than uthaman promotions

Mahat – Yashika – ivan than uthaman promotions

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top