Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு ரெபிரன்ஸுடன் வெளியானது மஹத் சோலோ ஹீரோவாக நடிக்கும் பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

மஹத் ராகவேந்திரா

தல, தளபதியுடன் படம் நடித்தவர், சிம்புவின் நெருங்கிய நண்பர். இதுவரை சப்போர்டிங் ரோலில் தான் நடித்து வந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்ததும் சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக , காதரின் தெரசா ஜோடியாக நடித்துள்ளார்.

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா

சீசன் 2- வில் சர்ச்சையால் மிகவும் பிரபலமானவர்கள் மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா.

அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்கும், இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா பணக்கார பெண்ணாகவும் மகத் வடசென்னை வாலிபர் ஆகவும் நடிக்க உள்ளார். படம் ரொமான்டிக் காமெடி ஜானர். படத்திற்கு இசை தரன் குமார். ஒளிப்பதிவு இனியன் ஹாரிஸ். எடிட்டிங் பிரவின் பாஸ்கர். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் நேற்று பொங்கலை முன்னிட்டு வெங்கட் பிரபு வெளியிட்டார்.

 

magat ragavendhra

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா என்று சிம்புவின் பாடல் வரிகள் தான் தலைப்பு. அதுமட்டுமன்றி முதல் லுக் போஸ்டரில் தியேட்டர் பேக் ட்ராப்பில் சிம்பு கேட் அவுட்ம் உள்ளது. அதுமட்டும்மன்றி கையில் STR எனவும் பச்சயும் குத்தியுள்ளார் நம் ஹீரோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top