இவள் தான் என் உலகம் என தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்ட மகத்.!

பிரபல தனியார் தொலைகாட்ச்சியான விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனால் தற்பொழுது பிக்பாஸ்-2 சீசன் நடைபெற்று வருகிறது இதில் போட்டியாளர் ஒருவராக கலந்து கொண்டவர் மகத் இவர் செய்த அத்தகாசத்தால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றபட்டார்.

இதனால் சமூகவளைதலத்தில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்ச்சனகள் எழுந்து கொண்டே இருக்கிறது, மேலும் பிக்பாஸ் வீட்டில் மகத் யாஷிகாவிடம் காதலை சொன்னதால் இனி மகத்திற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரது காதலி பிராச்சி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

இந்த நிலையில் மகத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் சிம்பு,ரம்யா ஆகியோரை சந்தித்துள்ளார் ஆனால் அவர் காதலியை இன்னும் சந்திக்கவில்லை இந்த நிலையில் தனது காதலியுடன் இருக்கும் ஒரு ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டு இவள் தான் என் உலகம் என தெரிவித்துள்ளார்.