fbpx
Connect with us

தல-யா.? தளபதியா? பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.!

News | செய்திகள்

தல-யா.? தளபதியா? பிக்பாஸ்-2 புகழ் மகத் அதிரடி பதில்.!

தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் அஜித் மற்றும் விஜய், இவர்களின் படம் வெளியாகினால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், அப்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைத்தும் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களை பேட்டி எடுக்கும்போது பல மீடியாக்களின் கேள்வி நீங்கள் அஜித் ரசிகரா இல்லை விஜய் ரசிகராக என கண்டிப்பாக கேட்கப்படும், இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்ட நடிகர் மகத் ஒரு பேட்டியில் இதை பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது தல-யா இல்லை தளபதியா என கேட்டால் நான் தளபதி தான் என சொல்லுவேன் என கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் அஜித் சாரோட பர்சனாலிட்டி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனால் நான் ஸ்கிரீனில்  சின்ன வயதில் இருந்து ரசித்த ஒரு நடிகர் என்றால் அது தளபதி தான் பிக்பாஸ் புகழ் மகத் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top