fbpx
Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது ஸ்டைலிஷ் ஹீரோ மகேஷ் பாபுவின் மஹரிஷி தெலுங்கு பட டீஸர்.

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது ஸ்டைலிஷ் ஹீரோ மகேஷ் பாபுவின் மஹரிஷி தெலுங்கு பட டீஸர்.

யுகாதியை முன்னிட்டு ரிஷியுடன் இணையுங்கள் என இப்படத்தின் புதிய டீஸர் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மகேஷ் பாபு சினிமா கேரியரில் 25 வது படம். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், விஜயந்தி மூவிஸ் மற்றும் பி வி பி சினிமாஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். பூஜா ஹெகிடே மற்றும் அல்லரி நரேஷ் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

ரிஷி என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு, அவரின் வாழ்க்கை பயணமே இப்படம். இப்படம் மே 9 ரிலீசாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top