நடிகர் திலகம் சாவித்திரி  வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கபடுகிறது படத்தின் பெயர் மகாநதி இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கி வருகிறது மேலும் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது.

keerthi-suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் சாவித்திரி கேரக்டரில் நடிக்கிறார் சமந்தா பத்திரிக்கையாளராக நடிக்கிறார்,துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு கதாசிரியர் இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்குகிறார்.

keerthi

இந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் கூட நடித்த சக நடிகை நடிகர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் வந்த வேகத்திலேயே ரசிகர்களின் மனசை வெகுவாக கவர்ந்து விட்டார்.ஆனால் சில ரசிகர்கள் அவரின் புகைபடங்களையும்,ரியாக்கஷனையும் கலாய்த்து வருகிறார்கள்.keerthy suresh

மகாநதி படத்தின் முதற்கட்ட படபிடிப்பில் நடித்த கீர்த்தி அதன்பின்பு வேற படத்தில் பிஸியாக நடித்தார் அதன் படபிடிப்பு முடிந்துள்ளதால் மீண்டும் ஐதராபாத்தில்நடைபெறும் மகாநதி படபிடிப்பில் சேர்ந்துள்ளார்.

keerthi

இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன் நடிகை கீர்த்தி சாவித்திரி கேரக்ட்டர் பற்றி பல தகவலை அவருடன் பணியாற்றிய சீனியர் கலைஞரிடம் கேட்டு தெரிந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். நடிகை நாவித்திரி எப்பொழுதும் தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கு தங்க காசுகளை அன்பளிப்பாக கொடுக்கும் செய்தியை தெரிந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh

நடிகை சாவித்திரி பழைய படத்தில் படபிடிப்பின் பொது அந்த செட்டில் உள்ள அனைவருக்கும் தங்க காசுகளை பரிசளித்துள்ளார் அதை தெரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தன்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார்.Keerthi-Suresh

படத்தில் தான் சாவித்திரி போல் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்றால், நிஜ வாழ்விலும் சாவித்திரி குணத்தை நிருபித்துள்ளார் கீர்த்தி.தங்க நாணயத்தை பெற்ற அனைவரும் கீர்த்தி சுரேஷ்சை மகிழ்ச்சியுடன் மனதார வழ்த்தியுள்ளர்கள். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆடிபோட்டார்கள்.