Connect with us
Cinemapettai

Cinemapettai

சன் டிவி சீரியல் புகழ் மகாலட்சுமியா இது? இப்போது வைரலாகும் பழைய புகைப்படம்

mahalakshmi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சன் டிவி சீரியல் புகழ் மகாலட்சுமியா இது? இப்போது வைரலாகும் பழைய புகைப்படம்

சமீபகாலமாக நடிகை மகாலட்சுமிக்கு ஏகப்பட்ட சீரியல் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதற்கான காரணமே அவருடைய உழைப்புதான். தீவிர உடற்பயிற்சிக்கு பின் உடம்பை பாதியாக குறைத்தார்.

தொடர்ந்து சன் டிவி சீரியல்களில் கவனம் செலுத்திவரும் மகாலட்சுமியின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அவருடைய அடுத்த டார்கெட் சினிமாவாக இருக்கலாம் என கூறுகிறார்கள்.

அதனை நிரூபிக்கும் வகையில் அவரும் ஹீரோயினாக மாறியே வருகிறார். அந்த வகையில் தன்னுடைய வித்தியாசமான உடையில் இருந்த பழைய புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

mahalakshmi-cinemapettai

mahalakshmi-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top