Connect with us

Cinemapettai

மாநாட்டை கிடப்பில் போட்டு மகா மாநாடு தொடங்கிய சிம்பு.. எத்தனை மொழி! எவளோ பட்ஜெட் தெரியுமா

mahamanadu-simbu-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநாட்டை கிடப்பில் போட்டு மகா மாநாடு தொடங்கிய சிம்பு.. எத்தனை மொழி! எவளோ பட்ஜெட் தெரியுமா

சென்ற வாரத்தில் மாநாடு படம் முடிவுக்கு வந்ததாக அதன் தயாரிப்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் சிம்புவின் சினிமா வாழ்க்கையில் ஒரு கருப்பு தினமாக வருந்தினர்.சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தற்போது ‘மகா மாநாடு’ என்ற படம் சிம்பு தயாரிக்க உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

இந்த படம் மொத்தம் 125 கோடி பட்ஜெட் என்றும், 5 மொழிகளில் எடுக்கப் போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமில்லாமல்  இப்படத்தை சிம்பு மற்றும் டி.ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் பாட்டு மற்றும் இடைவேளை கிடையாதாம்.வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு கெத்தா சொல்லு என்று ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

maghaamanadu

maghaamanadu

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top