fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மகத் ராகவேந்திராவின் நிச்சியதார்தம். லைக்ஸ் அல்லி குவிக்குது பாரம்பர்ய உடையில் உள்ள ஜோடியின் போட்டோஸ்.

Photos | புகைப்படங்கள்

மகத் ராகவேந்திராவின் நிச்சியதார்தம். லைக்ஸ் அல்லி குவிக்குது பாரம்பர்ய உடையில் உள்ள ஜோடியின் போட்டோஸ்.

தன் காதலியுடன் தனக்கு நிச்சியதார்தம் முடிந்தது என்பதை ட்விட்டரில் ஸ்டேட்டஸ் ஆக தட்டியுளார் மகத்.

நடிகர் மகத் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் 2 கலந்து கொண்டு ஒரு சில சர்ச்சைகளை சந்தித்தார்.

மகத், பிரபல மாடல் பிராச்சி மிஸ்ரா இருவரும் காதலிப்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் மகத் பிக்பாஸில் கலந்து கொண்ட பொழுது பிராச்சி பிரேக்கப் செய்வதாக அறிவித்தார் ; மகத்  ஒருவழியாக சமாதானப்படுத்தி இருவரும் தற்போதும் காதலித்து வருகிறார்கள். அடிக்கடி ட்ரிப் செல்வது அந்த போடோஸை ஷேர் செய்வது என்று இருந்து வந்தது இந்த காதல் ஜோடி.

engaged

இந்நிலையில் ட்விட்டரில் மகத் போட்டோ வாயிலாக உறுதி படுத்தியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top