fbpx
Connect with us

Cinemapettai

தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை ஓ.பி.எஸ். நாளை வெளியிடுவார்

mafoi pandiarajan

தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை ஓ.பி.எஸ். நாளை வெளியிடுவார்

தமிழக அரசியல் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் நாளை வெளியிடுவார் என்று செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு போலீஸ் இடையூறு விளைவிப்பதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top