Videos | வீடியோக்கள்
மாஃபியா டீஸர் – விக்ரம் வேதா வெர்ஷன். வைரலாகுது fan made டீஸர் .
மாஃபியா – கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் – பிரசன்னா மோதும் படம். இதற்கு முன் இதே போல இரண்டு ஹீரோக்கள் மோதியது மாதவனும் – விஜய் சேதுபதியும் விக்ரம் வேதா படத்தில்.
இவ்விரண்டு படங்களையும் மிக்ஸ் செய்தால், அதன் விளைவே இந்த டீஸர். In Studio என்ற டீம் அசத்தலாக இதனை ரெடி செய்துள்ளனர். சஞ்சய் மணிவண்ணன் என்பவர் தான் இந்த அசத்தல் எடிட்டிங்கை செய்துள்ளார்.
வாழ்த்துக்கள் ப்ரோ ..
