Connect with us

Cinemapettai

சென்னையின் பிஸி சாலையில், ஷூட்டிங்கில் மாஃபியா அருண் விஜய். போட்டோஸ் உள்ளே

Cinema News | சினிமா செய்திகள்

சென்னையின் பிஸி சாலையில், ஷூட்டிங்கில் மாஃபியா அருண் விஜய். போட்டோஸ் உள்ளே

துருவங்கள் 16 வாயிலாக நல்ல ரீச் ஆன இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த மாஃபியா படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு. ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங்.

mafia arun vijay

இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகின்றது. இந்த போட்டோக்களை தான் நம் ஹீரோ பகிர்ந்துள்ளார். நாங்கள் கலக்கிவிட்டோம் எனவும் கூறியுள்ளார்.

mafia arun vijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top