fbpx
Connect with us

Cinemapettai

அட்டகாசமான கெட்டப்பில் அருண் விஜய், மாஃபியாவில் இணைந்த மற்றும் ஒரு பிரபலம்.! வைரலாகும் புகைப்படங்கள்

mafia-arun

News | செய்திகள்

அட்டகாசமான கெட்டப்பில் அருண் விஜய், மாஃபியாவில் இணைந்த மற்றும் ஒரு பிரபலம்.! வைரலாகும் புகைப்படங்கள்

அருண் விஜய்யின் அடுத்த அதிரடி படமான  மாஃபியா படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், பிரசன்னா  போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக்கப்படும் இந்த படம் மிக பிரமாண்டமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடம் படத்தின் வெற்றியை அடுத்து ‘boxer’ படம் வெளிவர உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

தான் நடிக்கும் அனைத்து படங்களின் கதைகளையும் மிக நுட்பமாக கவனித்து மக்களிடையே எது ரசிக்க வைக்க முடியும் என்பதை துல்லியமாக கணித்து நடித்து வருகிறார் அருண் விஜய்.

இவரின் ‘Boxer’ படம் கிட்டத்தட்ட 9 மாதங்களில் உழைப்பு என்று கூறியுள்ளார். அதேபோல் இந்த படமும் கடின உழைப்பு மற்றும் சமூகத்திற்கு தேவையான  கருத்துக்கள் மக்களிடையே பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின்  பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில்  வைரல் ஆகி வருகிறது.

mafia-arunvijay

mafia-arunvijay

mafia-pooja

mafia-pooja

mafia-arunvijay

mafia-arunvijay

mafia-arunvijay

mafia-arunvijay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top