fbpx
Connect with us

Cinemapettai

பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு விஜய் ரசிகர்கள் அடித்த பரபரப்பு போஸ்டர்.. மதுரை முழுவதும் பரவியது

News | செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு விஜய் ரசிகர்கள் அடித்த பரபரப்பு போஸ்டர்.. மதுரை முழுவதும் பரவியது

தமிழ்நாட்டில் விஜய் மற்றும் அஜீத்துக்கான ரசிகர் பட்டாளம் எண்ணிக்கை பெருமளவில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் விஜய் மற்றும் அஜீத்துக்கான ரசிகர் பட்டாளம் எண்ணிக்கை பெருமளவில் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஒரு சின்ன சினிமா பற்றிய செய்தி வந்தாலே அதை உலக அளவில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துவிடுவார்.

இதைப்போல் இளைய தளபதி விஜய் தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சினைகள் நடந்தாலும் நேரில் சென்று தன்னுடைய ஆதரவை தெரிவிப்பார். தற்போது பொள்ளாச்சியில் பாலியல் கொடுமை விஷயத்தில் கொதித்தெழுந்த விஜய் ரசிகர் நற்பணி மன்றங்கள்.

இந்த மாதிரி குற்றங்கள் செய்பவரை விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இல்லை என்றால் தலை துண்டிக்கப்பட வேண்டும் என வாசகம் இடம் பெற்றுள்ள போஸ்டர் அச்சிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

இதேப் போல் பொது மக்களும் மிகுந்த கோபத்தில் இருப்பதால் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுவோம்.

vijayfans

vijayfans

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top