சூப்பர் ஸ்டாரின் மாஸ் என்றுமே குறையாது. இவரின் கபாலி டீசர் படைக்காத சாதனைகளே இல்லை. அந்தளவிற்கு பல சாதனைகள் படைத்து இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்று மதுரையில் ஒரு திரையரங்கில் ரஜினியின் போக்கிரிராஜா படத்தை திரையிட்டுள்ளனர்.ஏதோ முதல் நாள் முதல் ஷோ போல் பேனர், போஸ்டர் பால் அபிஷேகம் என ரசிகர்கள் கலக்கிவிட்டனர்.

rajini_madurai001