Lifestyle | வாழ்க்கைமுறை
வேலவன் ஸ்டோர்ஸ் – காமெடியில் தெரிக்கவிட்ட மதுரை முத்து வீடியோ.!
தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடை Velavan Hyper மார்க்கெட். ஆடை, ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் தரமாக கிடைப்பதால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து சென்னை தி நகரில் Velavan Stroes என்ற பெயரில் புதிய கிளை திறக்கப்பட்டது. இங்கும் அனைத்தும் மிக மிக குறைந்த அளவில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் கிடைக்கிறது. மேலும் இது திரையுலக பிரபலங்களின் ஃபேவரைட் கடையாகவே மாறியுள்ளது.
இந்த கடையில் வனிதா Vijayakumar, தீபா, மாகப ஆனந்த், உமா ரியாஸ்கான், ஜாக்குலின், உசைன் மணிமேகலை, இதயத்தை திருடாதே சிவா, சஹானா, Vijay Tv புகழ், பாலா, சிவாங்கி, சுனிதா என பலர் ஷாப்பிங் செய்தனர்.
இவர்களை தொடர்ந்து Vijay Tv-யின் மதுரை முத்து செம கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
