Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

madras: 2014ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் மெட்ராஸ் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கத்ரீன் தெரஸா நடித்திருந்தார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் ரித்விகா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இந்தப் படம் கார்த்திக் நடிப்பதற்கு முன்பு இயக்குனர் ரஞ்சித் கதையை நடிகர்  ஜீவாவிடம் கூறியுள்ளார், ஆனால் ஜீவாவிற்கு அப்பொழுது படம் இருந்ததால் கால்ஷீட் காரணமாக நடிக்க முடியாமல் போனது அதை ஜீவா ஃபீல் பண்ணி கூறியுள்ளார்.

இப்படி ஜீவா கால்ஷீட் கிடைக்காததால் பின்பு ரஞ்சித் கார்த்தியிடம் கதையை கூறியுள்ளார், கதையோ வித்தியாசமாக இருந்ததால் கார்த்திக்கு மிகவும் பிடித்து விட்டது அதனால் உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்த திரைப்படம் கார்த்தியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top