நடிகை மடோன செபஸ்டீன் முதல் முதலில் மலையாளம் படமான பிரேமம் படத்தில் தான் அறிமுகமானார், அதை தொடர்ந்து தமிழில் காதலும் கடந்து போகும், பா. பாண்டி ஆகிய படத்தில் நடித்தார், இந்த நிலையில் தற்பொழுது விஜய் சேதுபதி படமான ஜிங்கா படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

madonna-sebastian
madonna-sebastian

நடிகை என்றாலே எப்பொழுதும் மேக்கப் போட்டுகொண்டு ஜொலிப்பார்கள் மின்னுவார்கள், சில நடிகைகள் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் மேக்கப் போட்டுக்கொண்டு நடித்து வருகிறார்கள், ஆனால் நடிகைகள் மேக்கப் இல்லாமல் பார்ப்பது கடினம், மேக்கப் இல்லாத புகைபடத்தையும் வெளியிட மாட்டார்கள் அதுவும் வளர்ந்து வரும் நடிகைகள் சொல்லவே வேணாம் மேக்கப் இல்லாமல் எப்பொழுதும் பார்க்கவே முடியாது.

Beware.. all insects that bite!

A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on

இப்படி இருக்க நடிகை மடோன செபஸ்டீன் மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ப்பா…. என்ன ஒரு போஸ் என கலாய் கமான்ட்களை பறக்கவிட்டு வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் கொசு கடிச்சிதான் இப்படி மாறிவிட்டாரோ என கலாய்க்கிறார்கள்.