Connect with us
Cinemapettai

Cinemapettai

madonna-sebastian-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

22 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய மடோனா செபாஸ்டியன்.. சூடேற்றும் போட்டோவால் திணறிய ரசிகர்கள்!

மலையாள நடிகை என்றாலும் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மடோனா செபஸ்டின்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம் போன்ற மொழிகளில் தனது நடிப்புத் திறமையை காட்டி வருகிறார்.

இவர் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ள புகைப்படமானது அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் நடிகை மடோன செபஸ்டின், தனது ஆரம்பகால சினிமா பயணத்தை பாடகியாக வேண்டும் என்ற கனவுடன் தான் தொடங்கினாராம் .

அதற்கேற்றார்போல் மலையாளத்தில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் இவருடைய அதிர்ஷ்டத்தால், 16 வயதிலேயே படவாய்ப்புகள் இவரை தானாகவே தேடி வந்ததாம் .

அதைத் தொடர்ந்து இவர் சரியான கதைக்களத்தை தேர்வு செய்து சூப்பர் ஹிட் படங்களை தன்னுடைய ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

madonna-sebastian-1

madonna-sebastian-1

எனவே இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், 22 கிலோ வரை உடல் இடையை குறைத்து கொள்ளை கொள்ளும் அழகுடன், தன்னுடைய ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Continue Reading
To Top