fbpx
Connect with us

Cinemapettai

வாவ் பிரேமம் படம் நடிகையா இது..! வைரலாகும் தாறுமாறான புகைப்படங்கள்…

madona

News | செய்திகள்

வாவ் பிரேமம் படம் நடிகையா இது..! வைரலாகும் தாறுமாறான புகைப்படங்கள்…

பிரேமம் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் மடோனா செபஸ்டீன் . இந்த படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பு மக்களையும் இவரைப் பார்த்து ரசிக்க வைத்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதியும் ஜோடியாக நடித்தார்.

இவர்களது நடிப்பில் வெளிவந்த Kavan திரைப்படம் இருவருக்கும் ஒரு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்

#1.Madonna sebastian – மடோனா செபஸ்டீன்

madonna sebastian

madonna sebastian

#2.Madonna sebastian – மடோனா செபஸ்டீன்

madonna sebastian

madonna sebastian

#3.Madonna sebastian – மடோனா செபஸ்டீன்

madonna sebastian

madonna sebastian

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top