fbpx
Connect with us

Cinemapettai

தொடை அழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட மடோனா செபாஸ்டின்.. தகதகவென கொதிக்கும் இணையதளம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடை அழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட மடோனா செபாஸ்டின்.. தகதகவென கொதிக்கும் இணையதளம்

மடோனா செபாஸ்டியன் நமக்கு நடிகையாக தான் தெரியும் ஆனால் பாடும் திறமை கொண்டவராம். இவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

2015 ல் வெளிவந்த மலையாள பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர், முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் விருதுகளை தட்டிச் சென்றவர்.

மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவை பொறுத்தவரை ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதற்குப் பின்னர் பா பாண்டி, வானம் கொட்டட்டும் படங்கள் நடித்துள்ளார். கொம்பு வச்ச சிங்கம்டா என படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

madonna-sebastian

madonna-sebastian

லாக் டவுன் சமயத்தில் புகைப்படங்களை நடிகைகள் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது மடோனா செபாஸ்டின் கும்முனு மூணாரில் ஊர் சுற்றும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

madonna-sebastian

madonna-sebastian

Continue Reading
To Top