Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓணம் புடைவையில் சந்தனக்கட்டை போல் இருக்கும் மடோனா செபாஸ்டியன்.. உரசி பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள்
Published on
மடோனா செபாஸ்டியன் நமக்கு நடிகையாக தான் தெரியும் ஆனால் பாடும் திறமை கொண்டவராம். இவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
2015 ல் வெளிவந்த மலையாள பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர், முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் விருதுகளை தட்டிச் சென்றவர்.
மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவை பொறுத்தவரை ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதற்குப் பின்னர் பா பாண்டி, வானம் கொட்டட்டும் படங்கள் நடித்துள்ளார். கொம்பு வச்ச சிங்கம்டா என படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மடோனா செபாஸ்டின் ஓணம் புடைவையில் சந்தனக்கட்டை போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

madonna-sebastian
