தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னி தற்போது மடோனா. இவர் மெகா பட்ஜெட்டில் கே.வி. ஆனந்த் இயக்கும் மக்கள் செல்வன் படத்தில் விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  விருது கிடைக்காதது பற்றி கவலை இல்லை - மடோனா

அண்மையில் ஒரு பேட்டியில் கிளாமர் வேடத்தில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, ஒரு படத்தை முடிவு செய்வதற்கு முன், படத்தில் மோசமான ஆடையோ, நடிகர்களை அனைத்து பேசும் காட்சிகளோ எதிலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றா