fbpx
Connect with us

விஷாலுக்கு ஜோடி மடோன்னா இல்லையாம் !

News | செய்திகள்

விஷாலுக்கு ஜோடி மடோன்னா இல்லையாம் !

madonna-sebastianகாதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் மடோனா. இவர் அடுத்து விஷாலுடன் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.இச்செய்தி கிட்டத்தட்ட 90% உறுதியாகிவிட்டதாக கூற, மேலும் இப்படத்தை சுராஜ் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.சமீபத்தில் வந்த தகவலின்படி மடோனா விஷாலுடன் நடிக்க எந்த படத்திலும் கமிட் ஆகவில்லையாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top