madonna-sebastian-latest-stills-photos (4)மலையாளத்தில் வெளிவந்த ‘ப்ரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டின்,இப்பொது காதலும் கடந்து போகும் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.சமிபத்தில் கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது.இதில் ப்ரேமம் படத்திற்கு எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை.இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது பற்றி மடோனா கூறுகையில் :

ப்ரேமம் படத்திற்கும் இயக்குனருக்கும் கண்டிப்பாக வருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.கிடைக்காதது பற்றி வருத்தம் இல்லை.கேரள மக்கள் படத்தை கொண்டாடினார்கள்.தமிழிலும் படம் சூப்பர் ஹிட் .அது தான் படத்திற்கு கிடைத்த பெரிய விருது என்றார்