மாதவன்

மாதவன் நடிப்பில் அமேசான் பிரமைம்மில் வரும் ஜனவரி 26 முதல் வெளிவரப்போகிறது பிரீத் என்ற வெப் சீரிஸ். முதல் சீசனில் மொத்தம் 8 எபிசோடுகள் உள்ளது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என் மூன்று மொழிகளில் நாம் இதை பார்க்க இயலும்.

அதிகம் படித்தவை:  வருடத்தின் நடு பகுதியில் பிரபல அரசியல்வாதி உயிரிழப்பார் : பிரபல சோதிடர் ஆருடம்
R Madhavan

மாதவன், அமித் சாத், நீனா குல்கர்னி, சப்னா பப்பி, போன்றவர்கள் நடித்துள்ள இதன் முதல் சீசனை மாயங் சர்மா என்பவர் இயக்கியுள்ளார்.

கதைக்களம்

R Madhavan

ஒரு சாமானிய மனிதன் மாதவன் தன் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்க்காக செய்யும் யுத்த போராட்டம். அதிரடியாக நடக்கும் கொலைகள், அந்த கொலைகாரனை எப்படியவது பிடித்து விட துடிக்கும் போலீஸ் அதிகாரி. இவ்விரண்டு நபர்களுக்குள்ளும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் இந்த சீரிஸ்.

அதிகம் படித்தவை:  அமலா பாலுக்கு அடுத்த திருமணம்!

இதன் ஹிந்தி ட்ரைலர் இன்று வெளியானது. வரும் ஜனவரி 26 முதல் வெளிவரப்போகிறது..