Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் அம்மாவின் ஆசையை இரண்டு வருடம் கழித்து நிறைவேற்றிய மாதவன். லைக்ஸ் குவிக்குது அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.

48 வயதை கடந்துவிட்டார். எனினும் இன்றும் மனிதர் பெண்களின் கனவு கண்ணன் தான். “ராக்கெட்ரி தி நம்பி விளைவு” படத்தில் தற்பொழுது மிக பிஸியாக உள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதுடன் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.
நம்பி நாராயணன் ரோலின் கெட் அப்பில் தான் மனிதர் இருந்தார். இந்நிலையில் அன்னையர் தின வாழ்த்துக்களுடன் முழுவதும் க்ளீன் ஷேவ் லுக்கில் உள்ள போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.
Shaved after 2 years???? and the young NAMBI NARAYANAN is ready to go to France and win them over. #shaversremorse #Rocketrythefilm #Rocketryfilm rocketryfilm #filminginfrance #filminginserbia #vijaymoolan… https://t.co/aXBiatILls… pic.twitter.com/ei2cuRt5cS
— Ranganathan Madhavan (@ActorMadhavan) May 12, 2019
மேலும் நீ சொன்னதை (ஷேவ் ) இரண்டு வருடம் கழித்து செய்து விட்டேன், ஹாப்பி மதர்ஸ் டே எனவும், இளம் வயது நாராயணன் பிரான்ஸ் செல்ல தயார் ஆகிவிட்டான் எனவும் பதிவிட்டுள்ளார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.
