Connect with us

Cinemapettai

மாதவன் எச்சரித்து வெளியிட்ட வீடியோ.. நாங்களும் மனுஷங்கதான், கதறி அழும் நர்ஸ்.. நெஞ்சை உலுக்குகிறது!

madhavan-nurse-video

Videos | வீடியோக்கள்

மாதவன் எச்சரித்து வெளியிட்ட வீடியோ.. நாங்களும் மனுஷங்கதான், கதறி அழும் நர்ஸ்.. நெஞ்சை உலுக்குகிறது!

மாதவன் அவ்வப்போது சமூக அக்கறையில் ஒரு சில வீடியோக்களை வெளியிட்டால் அதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் அதிகமாக இருக்கும். தற்போது நர்ஸ் ஒருவர் கொரோனா நோயாளிகளை எப்படி பார்த்து கொள்கிறோம் என கதறி அழும் வீடியோவை மாதவன் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top