Connect with us
Cinemapettai

Cinemapettai

production no 3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.!

ப்ரொடக்சன்-3 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் ஜோடி சேரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் மாதவன். இவர் தற்போது சிறப்புத்தோற்றங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

தற்போது இவர் மூன்றாவதாக தயாரிக்கும் படத்தில் மாதவனே நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ,ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகிவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top