Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கெட் அப் மாறியதால் மாதவனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ? Oh my GOD !

ராக்கெட்ரி தி நம்பி விளைவு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் நடிப்பதோடு மட்டுமன்றி, ஆனந்த மஹாதேவன் உடன் இணைந்து இயக்க ஆரம்பித்தார். எனினும் தற்பொழுது மாதவன் தான் இயக்குனர். ஆனந்த் ஒதுங்கி விட்டார்.

இப்படத்தில் நம்பியின் கதாபாத்திரத்தை உள்வாங்க 2 வருஷம், கெட் அப்புக்கு ரெடியாக 14 மணிநேரம் என்று முன்பே வீடியோவும் வெளியிட்டார். ‘Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தை தழுவி தான் இப்படம் எடுக்கப்படுகிறது.

Rocktery The nambi Effect

சமீபத்தில் மதஹ்வானின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் “கேட்கணும் என தோன்றியது, உங்களின் செல்ல பிராணிகள் நம்பி லுக்கில் உங்களை அடையாளம் கண்டு கொண்டனவா ? எப்படி சமாளித்தீர்கள் இயக்குனரே ? ” என கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலாக மாதவன் “என் போனின் பேஸ் அன்லாக், என்னை அடையாளம் கண்டு கொள்வதில்லை. எனவே கோட் போட்டே ஒவ்வொரு முறையும் உபயோகம் செய்கிறேன் . ஹா ஹா ” என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top