Connect with us

Cinemapettai

கதாபாத்திரத்தை உள்வாங்க 2 வருஷம், கெட் அப்புக்கு ரெடியாக 14 மணிநேரம். மாதவன் வெளியிட்ட வீடியோ.

Videos | வீடியோக்கள்

கதாபாத்திரத்தை உள்வாங்க 2 வருஷம், கெட் அப்புக்கு ரெடியாக 14 மணிநேரம். மாதவன் வெளியிட்ட வீடியோ.

ராக்கெட்ரி தி நம்பி விளைவு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் நடிப்பதோடு மட்டுமன்றி, ஆனந்த மஹாதேவன் உடன் இணைந்து இயக்குகிறார்.

R Madhavan as Nambi Rajan

1994ம் ஆண்டு தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்றதாக மத்திய புலனாய்வுத்துறை நம்பி நாராயணன் அவர்களை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நம்பி நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுவித்தது.

R Madhavan

இந்நிலையில் இப்படத்தில் நம்பியின் லுக்கிற்கு தான் எவ்வாறு தயார் ஆனேன் என்பதை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார் மாதவன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top