Connect with us

Cinemapettai

அட இது நம்ம மேடி மாதவனா.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.!

Photos | புகைப்படங்கள்

அட இது நம்ம மேடி மாதவனா.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் மாதவன் இவரை ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்றும் மேடி என்றும் தான் அழைப்பார்கள், இவர் நடித்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா திரைப்படங்கள் செம்ம ஹிட் ஆனது.

R Madhavan

இதனை தொடர்ந்து தற்பொழுது இவர் படங்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்  இந்த நிலையில் இவரின் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி ஆகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் மாதவன் நீண்ட தாடியுடன் இருக்கிறார் சாமியார் போல் இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம  மேடியா என்ன இப்படி ஆகிவிட்டார் என அதிர்ச்சியாகியுள்ளர்கள் மேலும் சிலர் கமென்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top