fbpx
Connect with us

Cinemapettai

மாதவன் – துல்கார் சல்மான் இணையும் படத்தை இயக்கும் பிரபல நடிகர்

மாதவன் – துல்கார் சல்மான் இணையும் படத்தை இயக்கும் பிரபல நடிகர்

madhavan-dulquer salmaanமாதவன், தல்கார் சல்மான் ஆகிய இருவருமே மணிரத்னம் அவர்களால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பெற்றனர் என்பது அனைவருமே அறிந்ததுதான். இந்நிலையில் மணிரத்னத்தின் சிஷ்யர்களான இருவரும் தற்போது ஒரே படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள, தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப்போத்தன் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு அஞ்சலிமேனன் திரைக்கதை எழுதவுள்ளதாகவும், தன்ஷிகா ஹீரோயின் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரவுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top