Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடுவழியில் மும்பை வெள்ளத்தில் சிக்கி திணறிய மாதவன்!

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, பிரபல நடிகர் மாதவனும் சிக்கியுள்ளார். வெள்ளம் சூழ்ந்த சாலையில் சென்ற மாதவனின் கார் பழுதாகி நின்று விட்டதாம்.

இதை மாதவன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஒரு வீடியோவையும் ஷேரிட்டுள்ளார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பின், இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நடந்து சென்றுள்ளார் மாதவன். கடைசியாக மாதவன் நடித்து தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top