fbpx
Connect with us

Cinemapettai

யுவன் எழுதி இசையமைத்து பாடியுள்ள “மாரி கெத்து” வீடியோ பாடல் – கலக்கல் குத்து.

maari2-maari-gethu-song

Videos | வீடியோக்கள்

யுவன் எழுதி இசையமைத்து பாடியுள்ள “மாரி கெத்து” வீடியோ பாடல் – கலக்கல் குத்து.

மாரி 2

இந்த தடவை யுவன் சங்கர் ராஜா தன்னுடைய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளார். ஏனென்றால் மாரி 2 படத்தில் அணைத்து பாடல்களும் செம்ம ரீச்.

யுவன் மெலடி பாடல்கள் பாடுவது நாம் அறிந்ததே. ஆனால் இம்முறை மாரி கெத்து என்ற பாடலை எழுதி தனுஷ், மஹாலிங்கம் மற்றும் சின்ன பொண்ணுவுடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்த மாஸ் குத்து பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top