Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது தனுஷின் கைத்தடிகள் மாரி பாய்ஸ் ‘கல்லூரி வினோத்’, ‘ரோபோ ஷங்கர்’ லுக் போஸ்டர்ஸ்.
Published on
தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தினம் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அவர்களின் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் வண்டர் பார் அறிவித்தினர். படம் டிசம்பரில் 21 ஆம் தேதி வெளியாகிறது.

Maari 2
அராத்து ஆனந்தியாக சாய் பல்லவி, ஜிகிடி தோஸ்த் கலையாக கிரிஷ்ணா, பீஜா என்கிற தனடோஸ் ரோலில் டோவினோ தாமஸ் மற்றும் அரசு அதிகாரி விஜயா ரோலில் வரலக்ஷ்மி சரத்குமார் என்று போஸ்டர் வெளியானது.

maari 2
இந்நிலையில் இன்று கடைசியாக மாரி பாய்ஸ் சனிக்கிழமையாக ரோபோவும், அடிதாங்கியாக வினோத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

maari 2
