தனுஷின் மாரி 2 லேட்டஸ்ட் அப்டேட் டீவீட்டிய இயக்குனர் பாலாஜி மோகன் ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தனுஷின் மாரி 2 லேட்டஸ்ட் அப்டேட் டீவீட்டிய இயக்குனர் பாலாஜி மோகன் !

dhanush

News | செய்திகள்

தனுஷின் மாரி 2 லேட்டஸ்ட் அப்டேட் டீவீட்டிய இயக்குனர் பாலாஜி மோகன் !

2015ல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ஹிட் ஆன மாரி படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Varu Sarathkumar

இப்படத்தில் தனுசுடன், ரோபோ ஷங்கர் , மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

maari 2 dhanush

இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து, இரண்டாவது கட்ட ஷூட்டிங் நடக்கின்றது. இந்நிலையில் இயக்குனர் தன் ட்விட்டரில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் தெரிவித்துள்ளார்.

maari 2

“வேகமாக நடைபெற்ற மாரி ஷூட்டிங் தற்பொழுது 40 சதவிகிதம் முடிந்தது. வேலைநிறுத்தத்திற்கு பின் மீண்டும் ஷூட்டிங்கை தொடங்குவோம் . 2018 இன் பின் பாதியில் பட ரிலீஸ் செய்ய முயற்சிப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top