மாரி 2

தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் தர லோக்கல் டானாக தனுஷ். அவரது கைத்தடிகளாக ரோபோ ஷங்கர் மற்றும் கல்லூரி வினோத் கலக்கிய படம் மாரி.
இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

maari-2-first-look-poster-dhanush
maari-2-first-look-poster-dhanush

சில தினங்களுக்கு முன் வெளி வந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பார்த்து  சில ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது என்னவென்றால் இது மாரி படத்தில் பார்த்தது போலவே இருக்கிறது என்று நொந்துக்கொண்டனர்.

Maari 2

படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் இன்று புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

maari 2 slp