Maari 2

தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ் சாய் பல்லவி, விஷ்ணுவர்தனின் தம்பி கிரிஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

maari 2

ஏற்கனவே இரண்டு லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்றில் இருந்து தினம் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அவர்களின் லுக் போஸ்டரை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் வண்டர் பார் அறிவித்தினர். படம் டிசம்பரில் வெளியாகிறது.

அராத்து ஆனந்தியாக சாய் பல்லவி
sai pallavi