நடிகர் தனுஷ் என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2,வட சென்னை ஆகியபடத்தில் நடித்து வருகிறார், இதில் மாரி-2 படத்தின் படபிடிப்பு மற்றும் ரிலீஸ் பற்றி இயக்குனர் பாலாஜி மோகன் தற்பொழுது அறிவித்துள்ளார்.

maari2

மாரி-2 படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார், மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க, மிரட்டும் வில்லனாக மலையாள நடிகர் டோமினோ தாமஸ் நடிக்கிறார்.படத்தின் படபிடிப்புகள் மிகவேகமாக நட்த்துவருகிறது.

தயாரிப்பாளர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக தற்பொழுது மாரி- 2 படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தபடுகிறது இன்று முதல், மேலும் ஸ்ட்ரைக் முடிந்தவுடன் படபிடிப்பு மீண்டும் தொடரும், அதுமட்டும் இல்லாமல் படபிடிப்பு 40% முடிந்து விட்டது, அதனால் மாரி-2 படத்தை இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் ரிலீஸ் செய்ய திட்டம் இருக்கிறது என இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.