fbpx
Connect with us

மாரி-2 படத்தின் டிரைலர் சாய்பல்லவி அட்டகாசம்.. நான் கெட்டவனுக்கு கெட்டவன் டா.. செஞ்சுருவேன்!

maari-2-dhanush-post

Videos | வீடியோக்கள்

மாரி-2 படத்தின் டிரைலர் சாய்பல்லவி அட்டகாசம்.. நான் கெட்டவனுக்கு கெட்டவன் டா.. செஞ்சுருவேன்!

மாரி-2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது!

இந்தப்படம் ஒரு ரவுடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் காதல், காமெடி மற்றும் சண்டை என்று அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். இந்த படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் வெளிவரும் நாட்களில் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ வரலாற்று சிறப்புமிக்க படமும் வெளிவர உள்ளது. இதே நாளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘கனா’ படமும் வெளிவர உள்ளதால் இந்த மூன்று படங்களுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவும் என்பது உறுதி. மிரட்டலான இந்த டிரைலரை பார்த்து மகிழுங்கள் உங்களுக்காக,

If Your Bad! I Am Your Dad!

Maari 2 – Official Trailer (Tamil) – Dhanush | Balaji Mohan | Yuvan Shankar Raja

Wunderbar Films Private Limited

Dhanush
“MAARI 2”
Written & Directed by Balaji Mohan

a Yuvan Shankar Raja musical

Cast: Dhanush, Sai Pallavi, Krishna, Varalakshmi Sarathkumar & Tovino Thomas, Robo Shankar, Kalloori Vino, Kaali Venkat & Others

Producer: Dhanush
Executive Producer: S Vinod Kumar
DOP: Om Prakash
Production Design: Amaran A
Edit: GK Prasanna
Costumes: Vasuki Bhaskar
Choreography: Baba Bhaskar, Jani
Stunts: Silva
Lyrics: Poetu Dhanush, Yuvan Shankar Raja
Designs : Sivakumar S (SivaDigitalArt)
PRO : Riaz K Ahmed
Banner: Wunderbar Films

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top