fbpx
Connect with us

Cinemapettai

இணையத்தை தெரிக்கவிடும் மாரி2 படத்தின் Official logo உள்ளே!

News | செய்திகள்

இணையத்தை தெரிக்கவிடும் மாரி2 படத்தின் Official logo உள்ளே!

தனுஷ்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த படம் மாரி இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார் இந்த படம் வெற்றி பெற்றதால் மாரி 2 படம் எடுகிறார்கள்.

maari-2

மாரி 2 படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் இசையமைக்கிறார் இதை ஏற்கனேவே நமது சினிமாபேட்டையில் அறிவித்திருந்தோம் மேலும் தனுஷ்க்கு ஜோடியாக வரலெட்சுமி நடிக்கிறார் இந்த படத்தில் முதன் முதலாக தனுஷ்வுடன் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தின் டைட்டில் logo வெளியாகி இருக்கிறது.

maari 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top