Maari 2

தனுஷின் மாரி-2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த போஸ்டரை பார்த்து ஒரு சில ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது என்னவென்றால் இது மாரி படத்தில் பார்த்தது போலவே இருக்கிறது என்று கூறுகின்றனர்.

இதற்கிடையில் ரசிகர்கள் செகண்ட் லுக் போஸ்டருக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. மாரி-2 படத்துடன் மோதும் ஒரு சில படங்களின் விவரங்கள் கீழே,

  • Airaa
  • Dev
  • Maari2

Maari2 First look poster in pixel loop background motion: