Connect with us

Cinemapettai

வெங்கட் பிரபு பகிர்ந்த மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் செலஃபீ.. அட இவரும் நடிக்கிறாரா.?

Photos | புகைப்படங்கள்

வெங்கட் பிரபு பகிர்ந்த மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் செலஃபீ.. அட இவரும் நடிக்கிறாரா.?

மாநாடு – வெங்கட் பிரபுவின் கனவு படம். பிரத்தேயகமாக சிம்புவிற்காக ரெடியான கதை. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் இசையில் ஆரம்பிக்கப்பட்ட ப்ரொஜெக்ட். சில பல தடைகள், பிரச்சனைகளை சந்தித்த ப்ரொஜெக்ட்.

கொரோனா தொற்று மற்றும் அந்த லாக் டவுன் பலருக்கு பின்னடைவை கொடுத்தது. ஆனால் சிம்பு புதிய மாற்றத்துடன் ரி என்ட்ரி கொடுத்தார். தலைவன் இஸ் பேக் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஈஸ்வரன் ரிலீசுக்கு ரெடி, மாநாடு ஷூட்டிங் நடக்கிறது, அது முடிந்த உடம் முஃப்டி ஷூட்டிங்கை தொடர்கிறார். ஏற்கனவே மாநாடு முதல் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நேற்று வெங்கட் பிரபு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

உடன் வெங்கட் பிரபு டீம்மின் முக்கிய நபர் அரவிந்த் ஆகாஷ் உள்ளார். எனவே அவர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

maanadu shooting spot

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top