Connect with us

Cinemapettai

இரு துருவங்களாக எஸ் ஜே சூர்யா- சிம்பு! மாநாடு புதிய போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரு துருவங்களாக எஸ் ஜே சூர்யா- சிம்பு! மாநாடு புதிய போஸ்டர்

பேட் பாய் டு குட் பாய் அவதாரம் எடுத்துள்ளார் சிம்பு. அடுத்தடுத்து படங்கள் என மனிதர் செம்ம பிஸி. கொரோனா தொற்று மற்றும் அந்த லாக் டவுன் பலருக்கு பின்னடைவை கொடுத்தது. ஆனால் சிம்பு புத்துணர்வுடன் திரும்பினார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரெடி ஆகும் படம் மாநாடு. யுவன் இசை அமைக்கும் படம்.  படம் ப்ரீ ப்ரொடக்ஷன் சமயத்தில் இருந்தே பல தடைகள், பிரச்சனைகளை சந்தித்த ப்ரொஜெக்ட்.

தற்பொழுது இந்த டீம் முழுவீச்சில் உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜெ. சூர்யா, எஸ்.ஏ.சி, பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு காலை புதிய போஸ்டர் வெளியானது.

maanadu

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top