fbpx
Connect with us

மாநாடு மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி, நேரம் வெளியானது! இது சிம்பு பொங்கல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநாடு மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி, நேரம் வெளியானது! இது சிம்பு பொங்கல்

மாநாடு – வெங்கட் பிரபுவின் கனவு படம். பிரத்தேயகமாக சிம்புவிற்காக ரெடியான கதை. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் இசையில் ஆரம்பிக்கப்பட்ட ப்ரொஜெக்ட். படம் ப்ரீ ப்ரொடக்ஷன் சமயத்தில் இருந்தே பல தடைகள், பிரச்சனைகளை சந்தித்த ப்ரொஜெக்ட்.

கொரோனா தொற்று மற்றும் அந்த லாக் டவுன் பலருக்கு பின்னடைவை கொடுத்தது. ஆனால் சிம்பு புதிய மாற்றத்துடன் ரி என்ட்ரி கொடுத்தார். தலைவன் இஸ் பேக் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஈஸ்வரன் திரை அரங்கில் ரிலீசுக்கு ரெடி, மாநாடு ஷூட்டிங் முழு வீச்சில் நடக்கிறது, ஏற்கனவே மாநாடு முதல் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பட அப்டேட்டை தட்டியுள்ளார். மோஷன் போஸ்டர் பொங்கல் தினத்தன்றும், அதாவது 14 ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.

maanadu motion poster update

Continue Reading
To Top