Connect with us

Cinemapettai

தலைவன் சிலம்பரசனின் மாநாடு மோஷன் போஸ்டர் வெளியானது! தலைவா லவ் யூ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவன் சிலம்பரசனின் மாநாடு மோஷன் போஸ்டர் வெளியானது! தலைவா லவ் யூ

கொரோனா தொற்று மற்றும் அந்த லாக் டவுன் பலருக்கு பின்னடைவை கொடுத்தது. ஆனால் சிம்பு புதிய மாற்றத்துடன் ரி என்ட்ரி கொடுத்தார். தலைவன் இஸ் பேக் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாநாடு – வெங்கட் பிரபுவின் கனவு படம். பிரத்தேயகமாக சிம்புவிற்காக ரெடியான கதை. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் இசையில் ஆரம்பிக்கப்பட்ட ப்ரொஜெக்ட். படம் ப்ரீ ப்ரொடக்ஷன் சமயத்தில் இருந்தே பல தடைகள், பிரச்சனைகளை சந்தித்த ப்ரொஜெக்ட்.

தற்பொழுது இந்த டீம் முழுவீச்சில் உழைத்துக்கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரன் திரை அரங்கில் ஒரு புறம் ரிலீஸ் ஆகி, பேமிலி ஆடியன்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மறுபுறம் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநாடு மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. சிம்புவின் லேட்டஸ்ட்  செண்டிமெண்ட் ஆன 9 கணக்கில், மாலை 4 . 09 மணிக்கு வெளியானது. ரசிகர்கள் இடையே நல்ல லைக்ஸ் குவித்து வருகின்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top