Connect with us

Cinemapettai

மாநாடு படத்தில் களமிறங்கும் பிரபலங்கள்.. ரிலீஸ் தேதியுடன் அதிரடி காட்டிய சுரேஷ் காமாட்சி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநாடு படத்தில் களமிறங்கும் பிரபலங்கள்.. ரிலீஸ் தேதியுடன் அதிரடி காட்டிய சுரேஷ் காமாட்சி

வெகு நாட்களாக கிடப்பில் கிடந்து தற்போது  மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் நடிக்கவிருக்கும் பிரபலங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

இந்தப்படத்தில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகரன், கருணாகரன், பிரேம்ஜி,கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர்கள் நடிக்க இருக்கிறார்கள். மங்காத்தா போன்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த வெங்கட் பிரபு படத்தை இயக்க உள்ளார்.

மாநாடு படம் பல சிக்கல்களைத் தாண்டி சிம்புவுக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம்  வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top