fbpx
Connect with us

Cinemapettai

அதிரடி போலிஸாக களம் இறங்கிய ஆண்ட்ரியா.! மாளிகை படத்தின் மோஷன் போஸ்டர் இதோ

Videos | வீடியோக்கள்

அதிரடி போலிஸாக களம் இறங்கிய ஆண்ட்ரியா.! மாளிகை படத்தின் மோஷன் போஸ்டர் இதோ

maaligai : தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்பு நடிகையானவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார் மற்றும் நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் கூட துணிச்சலாக ஏற்று நடித்து வருகிறார்.

தற்பொழுது ஆண்ட்ரியா நடிப்பில் உருவான மாளிகை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ஆண்ட்ரியா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top